*தமிழ் இருக்கை அமைப்பு* மற்றும் சக்தி யோகாலயா இணைந்து வழங்கும் *தமிழ் ஆளுமைகளுடன் ஒரு சந்திப்பு* தேசிய விருது பெற்ற இயக்குனர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் *சீனு ராமசாமி* அவர்கள், எழுத்தாளர் மற்றும் தென் கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மூச்சுப்பயிற்சி ஆராய்ச்சியாளர் *Dr. சுந்தர் பாலசுப்ரமணியன்* அவர்கள், இவர்கள் இருவருடன் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறோம். இந்நிகழ்ச்சியில் *சினிமாவும்* *சில கவிதைகளும்* என்ற தலைப்பில் திரு. சீனு ராமசாமி அவர்களும், *அன்றாட வாழ்விற்கு இன்றியமையாத பிரணாயாமம்* […]