Loading Events

« All Events

  • This event has passed.

Pranayama Workshop

August 9 @ 6:00 pm - 8:00 pm

*தமிழ் இருக்கை அமைப்பு* மற்றும்
சக்தி யோகாலயா இணைந்து வழங்கும் *தமிழ் ஆளுமைகளுடன் ஒரு சந்திப்பு*

தேசிய விருது பெற்ற இயக்குனர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் *சீனு ராமசாமி* அவர்கள், எழுத்தாளர் மற்றும் தென் கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மூச்சுப்பயிற்சி ஆராய்ச்சியாளர் *Dr. சுந்தர் பாலசுப்ரமணியன்* அவர்கள்,
இவர்கள் இருவருடன் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறோம்.

இந்நிகழ்ச்சியில் *சினிமாவும்*
*சில கவிதைகளும்* என்ற தலைப்பில் திரு. சீனு ராமசாமி அவர்களும், *அன்றாட வாழ்விற்கு இன்றியமையாத பிரணாயாமம்* என்ற தலைப்பில் முனைவர். சுந்தர் பாலசுப்ரமணியன் அவர்களும் உரையாற்றவிருக்கிறார்கள்.

Orlando மக்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

*நிகழ்ச்சி நடக்கும் இடம்*:
Hindu Society of Central Florida
1994, E Lake Dr, Casselberry, FL

*நாள்* : Sunday, August 10, 2025,
*நேரம்*: 10 AM to 12 Noon

தங்கள் வருகையும், ஆதரவும், பங்களிப்பும் தென் கரோலினா பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள திருமூலர் தமிழ் யோகா இருக்கை நிதிக்கான பங்களிப்பாக இருக்கும் என்று தெரிவித்து கொள்கிறோம்.

*For ticket bookings:*
https://tugoz.com/syorlando

🎉 Special Event Announcement 🎉

We are honored to host a unique and inspiring event featuring two distinguished guests:

🎬 Mr. Seenu Ramasamy
National Award-winning Director, Celebrated Poet & Writer

🧘‍♂️ Dr. Sundar Balasubramanian
Professor at the Medical University of South Carolina
Renowned Pranayama Scientist & Pioneer in Yogic Research

This is a rare opportunity to witness the powerful blend of art, science, and ancient yogic wisdom — all under one roof!

🎟️ Book your tickets here:
👉 https://tugoz.com/syorlando

Let’s come together to support the establishment of the Thirumoolar Tamil Yoga Chair and be part of this historic movement. 🌿

#SupportTheCause #ArtMeetsScience

Details

Date:
August 9
Time:
6:00 pm - 8:00 pm
Event Category: