“ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான திருமூலர் தமிழ் இருக்கை” முயற்சியின் உருவாக்கத்திற்கு வித்திட்ட முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன் அவர்களுடன் நான் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடத்திய நேர்காணலின் சிறப்பு விளக்கக் கட்டுரை தினமலர் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நேர்காணல், பண்டையத் தமிழரின் மருத்துவ அறிவுக்களஞ்சியமும், நவீன உயிரியல் அறிவியலும் எப்படி ஒருங்கிணைந்து மனித நலம் சார்ந்த புதிய பாதைகளை உருவாக்குகின்றன என்பதை வெளிக்கொணர்கிறது.
கட்டுரையைப் படிக்க:
– புதுவை முருகு