சொலுனா யோகா நிலையத்தில் ஒரு பிற்பகல் நிகழ்வு 2-4க்கு நடந்தது. அங்கு வந்திருந்தோர் ஆர்வத்துடன் பயிற்சியில் கலந்துகொண்டனர். சில மருத்துவர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், யோக ஆசிரியர்கள் ஆகியோர் வந்திருந்தனர். மகிழ்வான பயிற்சி நேரம். சொலுனா யோகாவின் உரிமையாளர் டோரிக்கும் அவரது கணவர் கிறிஸ்டியனுக்கும் உதவியாளர்களுக்கும் நன்றி!
இரவு மழையோடும், இசையோடும் வீடு திரும்பினேன்.
நன்றி!